×

கேப்டன் விஜயகாந்தின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுத நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்..!!

சென்னை: சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள கேப்டன் விஜயகாந்தின் உடலை பார்த்து நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கண்ணீர் விட்டு கதறி அழுதார். தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த, அதிகாலையிலேயே ஆயிரக் கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். இனி என்னை யாரு சாப்ட்டியானு கேப்பாங்க என்று நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

The post கேப்டன் விஜயகாந்தின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுத நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்..!! appeared first on Dinakaran.

Tags : MS Bhaskar ,Captain Vijayakanth ,Chennai ,Chennai Island ,M.S. Bhaskar ,
× RELATED அக்கரன் விமர்சனம்